
உன்னோடு நான் பேசிய
சில நிமிடம்
என் வாழ்வின் "பொன்நேரம்" அது
இல்லை !!
அன்பே!!
"பிளாட்டின நேரம்" என்பேன்....
உனை நான் காண்பது ....
பல வருடங்களில் ....
சில நிமிடங்களே....
அத்தருணம் வேண்டி...
அன்பே!!
என் கண்களும் இருக்கின்றன....
பல வருட தவம்.
அன்பே!!
"நீ அழகு"
உன் கன்னக் குழிகள்...
"மிக அழகு"
பகல் வானிலும் ஒரு கார் நிலவோ?
அன்பே!!
உன் கன்னத்து மச்சம்.
அழகு..
இரவின் முழு நிலவோ?
அன்பே!!
இருட்டினில் உன் முகம்...
அழகு...
வார்த்தைகளும் வர மறுக்கிறது ....
என் மூளையிலும் வறட்சியோ??...
அன்பே!!
உன்னைக் காண வில்லை என்பதால்...
அன்பே!!
மீண்டும் அப்பிலாட்டின நேரத்தை
எதிர்பார்த்து....
உன் பித்தன்....
what is in tamil for 'Platinum'??
ReplyDelete"platinum:பிளாட்டினம்,வெள்ளியை போன்ற விலை உயர்ந்த ஒரு உலோகம்... "
ReplyDeleteஇதை நான் சொல்லவில்லை லிப்கொ தமிழ் அகராதி சொன்னது
goyyale konnuta
ReplyDeletepo.....
thanx da...
ReplyDelete